மரண அறிவித்தல்

தோற்றம்

14

05

1956

மறைவு

16

09

2017

திருகுமாரசேகரம் கோபாலகிருஷ்ணன்

()

திருகோணமலை திரியாயைப் பிறப்பிடமாகவும், முல்லை/ விசுவமடுவை வதிவிடமாகவும் கொண்ட குமாரசேகரம் கோபாலகிருஷ்ணன் அவர்கள் 16-09-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசேகரம் வேதாத்தை தம்பதிகளின் அன்பு மகனும், அளவெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற சிவப்பிரகாசம், நாகேஸ்வரி(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும், சிவஞானேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், ஸ்ரீஸ்கந்தகுமார்(கனடா), தனுஷா(பிரான்ஸ்), நிரூபன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், பத்மநாதன்(இலங்கை), புஸ்பநாதன்(இலங்கை), கிருஷ்ணமூர்த்தி(இலங்கை), உருத்திரமூர்த்தி(பிரான்ஸ்), தில்லைநாதன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும், குருதாஸ்(பிரான்ஸ்), லக்‌ஷி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும், சிவநேசன்(கனடா), சிவசாந்தி(நெதர்லாந்து), கேதீஸ்வரி(வதனி- கனடா), சியாமளா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும், அபியுதன்(பிரான்ஸ்), நிலுக்‌ஷி(பிரான்ஸ்), நிவேதிகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 21-09-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் இல. 361/1 மின்சார நிலைய வீதி, திருகோணமலை எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தனுஷா குருதாஸ்(மகள்) — பிரான்ஸ்

தொலைபேசி : +33781459461

குகன் — இலங்கை

தொலைபேசி : +94772767100

சிவநேசன் — கனடா

தொலைபேசி : +14162851730

குமார் — கனடா

தொலைபேசி : +14165229595