மரண அறிவித்தல்

தோற்றம்

18

05

1969

மறைவு

14

09

2017

திருகிருஸ்ணபிள்ளை பொய்யாமொழி

()

யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட கிருஸ்ணபிள்ளை பொய்யாமொழி அவர்கள் 14-09-2017 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற லலிஸ்லாலினி மற்றும் கவிதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புக் கணவரும், அருஷாந் அவர்களின் அன்புத் தந்தையும், வாசுகிதேவி, தயாபரதேவி, ஜெயகுமார்(பிரான்ஸ்), தமயந்தி, மலர்விழி, வளர்மதி ஆகியோரின் அன்புச் சகோதரரும், சற்குணம், தயாளகுமார், சகாயதேவி(பிரான்ஸ்), தர்மராஜா, குகனேசராஜா, புஸ்பராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும், கிருஸ்ஷா(பிரான்ஸ்), ஜெயநிஷா(பிரான்ஸ்), சகாயினி(பிரான்ஸ்), ரஸ்மியா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், முகுந்தன், அகல்யா, சஜீபன்(பிரான்ஸ்), டொறின், ஏஞ்சலின், அனுபிகா, அபினுஜா, தனுக்‌ஷன், தனோஜன், துஷாணன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கவிதா(மனைவி) — பிரான்ஸ்

தொலைபேசி : +33751550422

ஜெயகுமார்(சகோதரர்) — பிரான்ஸ்

தொலைபேசி : +33148350896

சற்குணம் — இலங்கை

தொலைபேசி : +94214910461